Perambalur: District DMK holds protest against Minister Amit Shah!
அம்பேத்கர் குறித்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா-வைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று, புதிய பேருந்து நிலையத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.இராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், அழகு.நீலமேகம், ஏ.எம்.கே.கரிகாலன்,
மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில்,சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் டாக்டர் செ.வல்லபன்,ந.ஜெகதீஷ்வரன்,வேப்பந்தட்டை
ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், துணைத் தலைவர் எம்.ரெங்கராஜ், அரும்பாவூர் பேரூர் கழக செயலாளர் ஆர்.ரவிச்சந்திரன், பூலாம்பாடி பேரூர் கழக செயலாளர் செல்வலட்சுமி சேகர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர், அ.அப்துல்கரீம், வ.சுப்ரமணியன், ஆர்.அருண், மா.பிரபாகரன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் முத்தரசன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி(எ) அப்துல்பாரூக், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் குமார், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல்,
மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி.ராசா, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் தம்பை. தர்மராஜ், மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் நீ.முத்துச்செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.